கணினி உதவியாளர் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது!- அரசு வேலையை மிஸ் பண்ணிடாதீங்க!.. GRI Recruitment 2024 Dindigul

கணினி உதவியாளர் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது!- அரசு வேலையை மிஸ் பண்ணிடாதீங்க!..

GRI Recruitment 2024 Dindigul

GRI Recruitment 2024 Dindigul காந்தி கிராமிய நிகழ்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற பணிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாளர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை ,விண்ணப்பிக்கும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறுங்கள்.

GRI Recruitment 2024 Dindigul
GRI Recruitment 2024 Dindigul

பணியிடம்

திண்டுக்கல், தமிழ்நாடு

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியின் பெயர் 

 Computer Assistant

சம்பள விவரம்

மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

02

கல்வி தகுதி

Master Degree

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்

Project Assistant

சம்பள விவரம்

 மாதம் Rs.17,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை

02

கல்வி தகுதி

Master Degree

வயது வரம்பு

18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்

 Support Staff

சம்பள விவரம்

 மாதம் Rs.11,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

02

கல்வி தகுதி

Bachelor’s Degree

வயது வரம்பு

18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்கின்ற முறை

  • நேரடி  நேர்காணல் மூலம்

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்து அதனுடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் மகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Seminar Hall,

Department of Education,

Gandhigram Rural Institute,

Gandhigram – 624302,

Dindigul, Tamil Nadu.

நேர்காணல் நடைபெறும் நாள்:

 31.07.2024

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment