தமிழக அரசு உதவி நூலகர் வேலைவாய்ப்பு- நேர்காணல் மூலம் வேலை.. அப்ளை செய்யும் வழிமுறை!..
GRI Assistant Librarian Recruitment 2024
GRI Assistant Librarian Recruitment 2024 காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற உதவி நூலகர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பணி இடத்திற்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களில் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பள விவரம்
தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
A Master’s Degree in Library and Information Science / Information Science Documentation Science or an equivalent professional degree with at least 55% marks with NET/SLET/Ph.D.
- Knowledge in Library Automation (KOHA Software)
- Familiarity in MARC Format
வயது வரம்பு
21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
தேர்வு செய்கின்ற முறை
- நேரடி நேர்காணல் மூலம் தேர்வு
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்பத்தினி பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம்: Indira Gandhi Block, The Gandhigram Rural Institute, Gandhigram, Dindigul – 624302.
நேர்காணல் நடைபெறும் நாள்: 12.08.2024, 11.00 am
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |