பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு பேருந்து கட்டணம் உயர்வு?..வெளியான அதிகாரப்பூர்வ விளக்கம்! Government Bus Fare Increase Fake News Minister Explained

Government Bus Fare Increase Fake News Minister Explained

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு பேருந்து கட்டணம் உயர்வு?..வெளியான அதிகாரப்பூர்வ விளக்கம்!

Government Bus Fare Increase Fake News Minister Explained பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது மின் கட்டணத்தை தொடர்ந்து பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்த திட்டமென பரவும் தகவல் உண்மை இல்லை என்றும் இது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை எனவும் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

Government Bus Fare Increase Fake News Minister Explained
Government Bus Fare Increase Fake News Minister Explained

மேலும் இதுபோன்ற தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் மக்களும் நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

எனவே பொதுமக்களுக்கு இந்த செய்தி மூலமாக பேருந்து கட்டணம் ஆனது உயர்த்தப்படவில்லை தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Leave a Comment