பெடரல் வங்கியில் அசத்தலான வேலை!..பல்வேறு காலியிடங்கள் சம்பளம் ரூ.48480 உடனே விண்ணப்பிங்க!.. Federal Bank Recruitment 2024 Apply

பெடரல் வங்கியில் அசத்தலான வேலை!..பல்வேறு காலியிடங்கள் சம்பளம் ரூ.48480 உடனே விண்ணப்பிங்க!.

Federal Bank Recruitment 2024 Apply

Federal Bank Recruitment 2024 Apply பெடரல் வங்கியில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம் ,காலி இடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.

Federal Bank Recruitment 2024 Apply
Federal Bank Recruitment 2024 Apply

பணியின் பெயர்

 Officers in Junior Management Grade I (Scale I)

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

சம்பள விவரம்

மாதம் Rs.48480 முதல் Rs.85920 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை

பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி

Post-Graduation with minimum aggregate of 60% or above throughout Class X, Class XII / Diploma, Graduation and Post-Graduation.

வயது வரம்பு

SC/ST – 18 to 32 years

Others – 18 to 27 years

விண்ணப்ப கட்டணம்

ST/SC – Rs.140/-

Others – Rs.700/-

தேர்வு செய்கின்ற முறை

  • Online Aptitude Test
  • Group Discussion
  • Personal Interview

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 1.8.2024 முதல் 12 .8 .2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment