ESIC ஆணையத்தில் சூப்பரான வேலை- சம்பளம் ரூ. 56,100.. நேர்காணல் மூலம் தேர்வு உடனே விண்ணப்பிங்க!.. ESIC Junior Residents Recruitment 2024

ESIC ஆணையத்தில் சூப்பரான வேலை- சம்பளம் ரூ. 56,100.. நேர்காணல் மூலம் தேர்வு உடனே விண்ணப்பிங்க!..

ESIC Junior Residents Recruitment 2024

ESIC Junior Residents Recruitment 2024 ESIC ஆணையத்தில் Junior Residents  பணிக்காக காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதில் காலியாக இருக்கின்ற 15 பணியிடங்கள் நிரப்பள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியை குறித்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
ESIC Junior Residents Recruitment 2024
ESIC Junior Residents Recruitment 2024

பணியின் பெயர்

Junior Residents

சம்பள விவரம்

பணியின் அடிப்படையில் ரூ.56,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை

15

கல்வி தகுதி

ங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

தேர்வு செய்கின்ற முறை

  • Contract அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 16.8.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment