8th,12th படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை- சம்பளம் ரூ.18000 வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! DHS Recruitment 2024 Sivagangai

8th,12th படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை சம்பளம் ரூபாய் 18000 வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

DHS Recruitment 2024 Sivagangai

DHS Recruitment 2024 Sivagangai சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேசிய நல வாழ்வு குடும்பத்தின் கீழ் துணை சுகாதார நிலையம் நல வாழ்வு மையம், நகர் நல வாழ்வுமையம் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு  தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியை குறித்து முழு விபரங்களும் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்களை கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
DHS Recruitment 2024 Sivagangai
DHS Recruitment 2024 Sivagangai

பணியின் பெயர்

Mid Level Health Provider

சம்பள விவரம்

மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

03

கல்வி தகுதி

DGNM/B.Sc Nursing

பணியின் பெயர்

Staff Nurse

சம்பள விவரம்

மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

02

கல்வி தகுதி

DGNM/B.Sc Nursing

பணியின் பெயர்

Auxiliary Nurse Midwife (ANM)

சம்பள விவரம்

மாதம் Rs.14,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

+2 with 2 Years Auxiliary Nurse Midwife Course.

பணியின் பெயர்

Hospital Worker 

சம்பள விவரம்

மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

18  வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு சம்பளம் ரூபாய் 18,000 உடனே விண்ணப்பிங்க

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்கின்ற முறை

  1. Short Listing
  2. Interview

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை சிவகங்கை மாவட்ட வலைதளம் https://sivaganga.nic.in/ வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

பின்னர் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் தேதி

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி-1.07.2024

விண்ணப்பிக்கும் கடைசி தேதி-15.07.2024

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை. தொலைபேசி எண் – 04575-240524.

மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும்  பணியை குறித்து அனைத்து தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

 

 

Leave a Comment