நேர்காணல் மூலம் 8th படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு சம்பளம் மாதம் ரூ. 21,000 CSTRI Recruitment 2024 Technician

நேர்காணல் மூலம் 8th படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு சம்பளம் மாதம் ரூ. 21,000

CSTRI Recruitment 2024 Technician

CSTRI Recruitment 2024 Technician  59 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான மத்திய பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்கள் எண்ணிக்கை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறுங்கள்.

CSTRI Recruitment 2024 Technician
CSTRI Recruitment 2024 Technician

பணியின் பெயர்

Master Realer/ Technician/ Weaver/ Dyer

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிடம்

இந்தியா

சம்பள விவரம்

மாதம் Rs.21,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

59

கல்வி தகுதி

8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PWD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்கின்ற முறை

நேரடியாக நடைபெறுகின்ற நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போதைய புகைப்படம் ,கல்வி சான்றிதழ் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.நேர்காணல் நடைபெறும் இடம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் நாள்

25/7/2024 காலை 10 மணி.

மேலும் இப்பணியை குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment