சென்னை மாநகராட்சியில் வேலை -மாதச் சம்பளம் ரூ. 50,000 தேர்வு கிடையாது!.. Chennai Corporation Recruitment 2024 Apply Now

சென்னை மாநகராட்சியில் வேலை -மாதச் சம்பளம் ரூ. 50000 தேர்வு கிடையாது!..

Chennai Corporation Recruitment 2024 Apply Now

Chennai Corporation Recruitment 2024 Apply Now சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது .விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேவையான கல்வி தகுதி, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

Chennai Corporation Recruitment 2024 Apply Now
Chennai Corporation Recruitment 2024 Apply Now

பணியின் பெயர்

Program Coordinator

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிடம்

சென்னை, தமிழ்நாடு

சம்பள விவரம்

மாதம் Rs.50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

1

கல்வி தகுதி

Master’s in Social Work or equivalent.

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்கின்ற முறை

  • நேர்காணல் 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வை தலம் மூலமாக ஆன்லைனில் 10.7.2024 முதல் 15 .7.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பயோடேட்டாவை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுப்ப வேண்டிய முகவரி:

Superintending Engineering,

Special Projects Department,

Greater Chennai Corporation,

Muthamizh Arigar Kalignar Mu Karunanidhi Building,

Ripon Building Complex, Chennai – 600003.

Email ID:

sespecialprojects@gmail.com, chennaigendarlab@gmailcom

மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
Home pageClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment