கனரா வங்கியில் 1250 கிளார்க் வேலை!- உடனே விண்ணப்பிங்க இன்று கடைசி நாள்!
Canara Bank Recruitment 2024 Last Date
Canara Bank Recruitment 2024 Last Date கனரா வங்கியில் 1250 கிளர்க் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாளர்கள் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக இந்த அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
இந்தியா
சம்பள விவரம்
மாதம் Rs.19,900-Rs.47920/-
காலியிடங்களின் எண்ணிக்கை
1250
கல்வி தகுதி
Canara பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு
20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
SC/ST/PWD: RS.175/-
Including GST) for all other candidates: RS.850/-
தேர்வு செய்கின்ற முறை
- நேர்காணல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக இன்று 21 /7/ 2024 விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இப்பணிக்கு தேவையான கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றில் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் உடனே விண்ணப்பிங்க..
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |