கனரா வங்கியில் பல்வேறு காலியிடங்கள் 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்!- இப்பொழுதே விண்ணப்பிங்க!..
Canara Bank Recruitment 2024 Jewelry Appraiser
Canara Bank Recruitment 2024 Jewelry Appraiser கனரா வங்கியில் காலியாக இருக்கின்ற நகை மதிப்பீடாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடம் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயனடையுங்கள்.

பணியிடம்
சென்னை, தமிழ்நாடு
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
நகை மதிப்பீட்டாளர்
சம்பள விவரம்
ஊதியம் கமிஷன் அடிப்படையில் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை
பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி
10ம் வகுப்பு தேர்ச்சி. நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு
30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்கின்ற முறை
- நேர்காணல் மூலம்
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வை தலம் மூலமாக ஆன்லைனில் 12.07.2024 முதல் 20.7.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்ப படிவதனை பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் புகைப்படம், கல்வி சான்றிதழ், டி சி, பயிற்சி சான்றிதழ் நகல் அனுபவச் சான்றிதழ், ஆதார் பான் கார்டு வாக்காளர் அடையாள அட்டை, காவல் துறையிலிருந்து என் ஓ சி சான்று ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
முகவரி
வட்ட அலுவலகம்,
PB: 1078, 563 1,
அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018 என்ற முகவரியில் 20.07.2024 தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
Official Notification: Click Here
Official website: Click Here