10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஜாக்பாட்.. கனரா வங்கியில் வேலை உடனே விண்ணப்பிங்க!..
Canara Bank Recruitment 2024 Erode
Canara Bank Recruitment 2024 Erode கனரா வங்கியில் காலியாக இருக்கின்ற நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாளர் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.

பணியின் பெயர்
நகை மதிப்பீட்டாளர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பள விவரம்
மாதம் ஊதியம் கமிஷன் அடிப்படையில் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை
பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி
10ம் வகுப்பு தேர்ச்சி. நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். (5 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்).
வயது வரம்பு
30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்கின்ற முறை
தேவையான தகுதிகளுடன் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இறுதி தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் சுய அறிமுகம் ,கல்வித் தகுதி சான்று, அனுபவச் சான்று மற்றும் பயிற்சி சான்று ஆகியவற்றினை கொண்ட சுய குறிப்புகள் விண்ணப்பத்தினை 3/8/2024 அல்லது அதற்கு முன்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முகவரி: பேருந்து நிலையம் அருகில், 45, சக்தி சாலை, VCTV சாலை, வீரப்பன் சத்திரம், ஈரோடு – 638 004.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
Home Page | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |