சென்னையில் இருக்கின்ற கணினி மேம்பாட்டு மையத்தில் புதிய வேலைவாய்ப்பு!- 125 காலி இடங்கள் 25,000 சம்பளம்.. C-DAC Chennai  Recruitment 2024 

சென்னையில் இருக்கின்ற கணினி மேம்பாட்டு மையத்தில் புதிய வேலைவாய்ப்பு!- 125 காலி இடங்கள் 25,000 சம்பளம்..

C-DAC Chennai  Recruitment 2024 

 C-DAC Chennai  Recruitment 2024 : சென்னையில் இருக்கின்ற கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இப் பணியை குறித்த முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

C-DAC Chennai  Recruitment 2024 
C-DAC Chennai  Recruitment 2024
நிறுவனம்Centre for Development of Advanced Computing (C-DAC)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்125
பணியிடம் சென்னை, இந்தியா

1. பதவியின் பெயர்: Project Associate (Fresher)

சம்பளம்: Rs. 3.6 LPA

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

காலியிடங்களின் எண்ணிக்கை: 30

கல்வி தகுதி:

1) B.E/B.tech or Equivalent Degree

2) M.E/M.tech/ Equivalent Degree

3) PG Degree in Computer Application / Science or in relevant Domain

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவியின் பெயர்: PE / PS&O Executive (Experienced)

சம்பளம்: Rs. 4.49 LPA

காலியிடங்களின் எண்ணிக்கை: 50

கல்வி தகுதி:

1) B.E/B.Tech or Equivalent Graduate with 60% or equivalent CGPA OR

2) M.E/M.Tech/Equivalent Degree OR

3) PG Degree in Computer Application / Science or in relevant Domain with 60% or equivalent CGPA OR

4) PhD. in relevant discipline

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவியின் பெயர்: Project Manager / Program Delivery Manager / Program Manager / Knowledge Partner

சம்பளம்: Rs. 12.63 LPA – Rs. 22.9 LPA

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி:

1) B.E/B. Tech or Equivalent Graduate with 60% or equivalent CGPA OR

2) M.E/M. Tech/Equivalent Degree OR

3) PG Degree in Computer Application / Science or in relevant Domain with 60% or equivalent CGPA OR

4) PhD. in relevant discipline

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

C-DAC Chennai  Recruitment 2024 

4. பதவியின் பெயர்: Project Technician

சம்பளம்: Min 3.2 LPA

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி:

1) ITI in relevant trade OR

2) Diploma in Engineering in relevant area OR

3) Graduates in Computer Sci / IT /Electronics /Computer Application or relevant domain

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பதவியின் பெயர்: Senior Project Engineer / Module Lead / Project Leader

சம்பளம்: Rs. 8.49 LPA to Rs. 14 LPA

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி:

1) B.E/B. Tech or Equivalent Graduate with 60% or equivalent CGPA OR

2) M.E/M.Tech/ Equivalent Degree OR

3) PG Degree in Computer Application / Science or in relevant Domain with 60% or equivalent CGPA OR

4) PhD. in relevant discipline

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

C-DAC Chennai  Recruitment 2024 

தேர்வு செய்யும் முறை:

  • Written Test / Skill Test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.12.2024 @6.00 PM

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://careers.cdac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment