நேர்காணல் மூலம் நூலகர் வேலைவாய்ப்பு!- ரூ. 44,900 மாதச் சம்பளம் இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்!.. BSF Recruitment 2024 Last Date

நேர்காணல் மூலம் நூலகர் வேலைவாய்ப்பு!- ரூ. 44900 மாதச் சம்பளம் இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்!..

BSF Recruitment 2024 Last Date

BSF Recruitment 2024 Last Date எல்லை பாதுகாப்பு படையில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நேர போதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது மத்திய அரசு வெளியிட்ட நிலையில் தற்போது இன்று விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் விண்ணப்பிக்கும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

BSF Recruitment 2024 Last Date

பணியின் பெயர்

நூலகர் (Librarian)

சம்பள விவரம்

 Rs.44,900 – 1,42,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை

02

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து நூலக அறிவியல் அல்லது நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் இளங்கலை பட்டம்.

வயது வரம்பு

18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தளர்வு

 OBC, ExSM – 3 years, SC/ST – 5 years.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் – Rs.200/-

Women, SC / ST / BSF Serving Personal & ExSM – கட்டணம் இல்லை

தேர்வு செய்கின்ற முறை

  • Written Exam
  • Interview
  • Physical Test
  • Medical Test

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள வெண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக 19/ 5/ 2024 முதல் 25/ 7/ 2024 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க தேவையான கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment