12th படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை 1526 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ.29,200 விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
BSF Recruitment 2024 Apply Now
BSF Recruitment 2024 Apply Now எல்லை பாதுகாப்பு படையில் காலியாக இருக்கின்ற 1526 அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாக இருந்தது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது இப்ப அணியை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Assistant Sub Inspector (Stenographer/Combatant Stenographer) and Warrant Officer (Personal Assistant)
சம்பள விவரம்
மாதம் Rs.29,200 முதல் Rs.92,300 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
243
கல்வி தகுதி
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பணியின் பெயர்
Head Constable (Ministerial / Combatant Ministerial) and Havildar (Clerk)
சம்பள விவரம்
மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
1283
கல்வி தகுதி
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
விண்ணப்ப கட்டணம்
Women /SC/ST/ Ex-s – கட்டணம் இல்லை
Others – Rs.100/-
தேர்வு செய்கின்ற முறை
- Computer Based Test
- Skill Test
- Physical Standard Test (PST)
- physical Efficiency Test (PET)
- Documents Verification (DV)
- Detailed Medical Test (DME)/Review Medical Test (RME)
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாகவும் நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக அதற்கு தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |