பெல் நிறுவனத்தில் Project Supervisor வேலைவாய்ப்பு மாதம் ரூ.48,340 சம்பளம் விண்ணப்பிக்கும் வழிமுறை!..
BHEL Project Supervisor Job Notification 2024
BHEL Project Supervisor Job Notification 2024 பெல் நிறுவனத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அதிகமானது வெளியிடப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் சூப்பர்வைசர் பணிக்கான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இப்பணிக்கு டிப்ளமோ முடித்த பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயனடையுங்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
இந்தியா
சம்பள விவரம்
மாதம் Rs.48,340/-
காலியிடங்களின் எண்ணிக்கை
26
கல்வி தகுதி
Diploma
வயது வரம்பு
32 years
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்கின்ற முறை
- Personal Interview
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வை தலம் மூலமாக ஆன்லைனில் 10.7.2024 முதல் 30.7.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இப்பணிக்கு தேவையான கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றில் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |