BECIL Recruitment 2024 Data Entry Operator
10th படித்தவர்களுக்கு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை!- அரசு வேலை விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளே!..
BECIL Recruitment 2024 Data Entry Operator BECIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியை குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

பணியின் பெயர்
Data Entry Operator/Junior Assistant (Admin)
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Multi-Tasking Staff (MTS)
பணியிடம்
இந்தியா
சம்பள விவரம்
29,850/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை
Data Entry Operator/Junior Assistant (Admin)-1
Multi-Tasking Staff (MTS-1)-2
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
அதிகபட்ச வயதானது 55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்கின்ற முறை
- எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தலம் மூலமாக ஆன்லைனில் 30.7.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இப்பணிக்கு தேவையான கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றில் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |