பேங்க் ஆப் பரோடா வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு- உடனடியாக அப்ளை பண்ணுங்க!.. Bank Of Baroda Recruitment 2024 Apply Online

பேங்க் ஆப் பரோடா வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு- உடனடியாக அப்ளை பண்ணுங்க!..

Bank Of Baroda Recruitment 2024 Apply Online

Bank Of Baroda Recruitment 2024 Apply Online பேங்க் ஆப் பரோடாவில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு. தலைமை அதிகாரி பணியிடங்களுக்கான காலி பணியினை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது, இப்பணிக்கான கல்வித் தகுதி, வயதுவரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Bank Of Baroda Recruitment 2024 Apply Online
Bank Of Baroda Recruitment 2024 Apply Online

பணியிடம்

மும்பை – மகாராஷ்டிரா

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியின் பெயர்

Chief Digital Officer (CDO)

Chief Risk Officer (CRO)

Financial Officer (CFO)

Chief Technology Officer (CTO)

சம்பள விவரம்

விண்ணப்பித்தவரின் தகுதிகள், அனுபவம், ஒட்டுமொத்த தகுதி, கடைசியாக பெறப்பட்ட சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

கல்வி தகுதி

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Degree (Graduation) / MBA/Post graduate diploma / MCA / Chartered Accountant / Engineering Graduate in Computer Science / Information Systems அல்லது அது தொடர்புடைய ஏதேனும் ஒரு துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்

வயது தளர்வு

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விண்ணப்ப கட்டணம்

General, EWS, OBC விண்ணப்பக்கட்டணம் – Rs.600/- + Applicable Taxes

SC, ST, PWD, Women  விண்ணப்பக்கட்டணம் – Rs.100/- + Applicable Taxes.

தேர்வு செய்கின்ற முறை

  • short listing
  • Personal Interview

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 19/07/ 2024 முதல் 08/ 08/ 2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment