அண்ணா பல்கலைக்கழகத்தில் சோசியல் மீடியா எக்ஸிக்யூடி வேலை!- சம்பளம் மாதம் ரூ.30,000 Anna University Jobs Social Media Executive 2024 Apply Now

அண்ணா பல்கலைக்கழகத்தில் சோசியல் மீடியா எக்ஸிக்யூடி வேலை!- சம்பளம் மாதம் ரூ.30,000

Anna University Jobs Social Media Executive 2024

Anna University Jobs Social Media Executive 2024 அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற சோசியல் மீடியா எக்ஸிக்யூடிவ் மற்றும் கிராபிக் டிசைனர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியை குறித்து கல்வித் தகுதி சம்பளம் காலி பணியிட வேண்டியது எண்ணிக்கை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

Anna University Jobs Social Media Executive 2024
Anna University Jobs Social Media Executive 2024

பணியின் பெயர்

Graphic Designer

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிடம்

சென்னை

சம்பள விவரம்

மாதம் Rs.25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

Diploma/ Bachelor. Master’s degree in electronic media, Multimedia/ Visual Communication, Mass Communication, Advertising, Journalism or any relevant discipline.

பணியின் பெயர்

Social Media Executive

சம்பள விவரம்

மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

Bachelor/ Master’s degree in electronic media, Multimedia/ Visual GRAPHIC DESIGNER N CARCA Communication, Mass Communication, Advertising, Journalism or any relevant discipline

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்கின்ற முறை

  1. Short Listing
  2. Interview

எவ்வாறு விண்ணப்பிப்பது?

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை  அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாகவும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டவுன்லோட் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நீங்கள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

ஆரம்ப தேதி 28.06.2024
கடைசி தேதி 16.07.2024

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, Centre for Alumni Relations and Corporate Affairs (CARCA. CPDE First Floor College of Engineering Guindy Campus, Anna University, Chennai -25.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

 

Leave a Comment