ஏர்போர்ட்டில் மாபெரும் வேலை வாய்ப்பு அறிவிப்பு!- 3256 காலிப்பணியிடங்கள்!! AIATSL Recruitment 2024 Apply Online

ஏர்போர்ட்டில் மாபெரும் வேலை வாய்ப்பு அறிவிப்பு!- 3256 காலிப்பணியிடங்கள்!!

AIATSL Recruitment 2024 Apply Online

AIATSL Recruitment 2024 Apply Online  ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனமானது தற்போது வெளியிட்டுள்ளது.Utility Agents, Handyman மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் மொத்தம் 3256 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இப்பணிக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இப்பணியை குறித்து கல்வித் தகுதி, சம்பளம் ,காலி இடங்கள் எண்ணிக்கை, எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் குறித்து அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது, படித்து பயன்பெறுங்கள்.

AIATSL Recruitment 2024 Apply Online
AIATSL Recruitment 2024 Apply Online

பணியின் பெயர்

Utility Agents, Handyman மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள்

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிடம்

இந்தியா

சம்பள விவரம்

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.75,000/-வரை ஊதியமாக வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை

Utility Agents, Handyman மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 3256 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Graduate / 3 years Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28,37,50 மற்றும் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு

SC/ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் – Rs.500/-

SC/ST, Ex- servicemen – கட்டணம் இல்லை

தேர்வு செய்கின்ற முறை

நேர்காணல் மூலம் தேர்வு

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 12.07.2024, 13.07.2024 , 14.07.2024, 15.07.2024 & 16.07.2024

நேர்காணல் நடைபெறும் இடம்: GSD Complex, Near Sahar Police Station, CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, AndheriEast, Mumbai – 400099.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment