ஆவினில் புதிய வேலைவாய்ப்பு!- மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பிங்க.. விண்ணப்பிக்கும் முழு விவரம்!.. AAVIN Recruitment 2024 Chennai TCMPF

ஆவினில் புதிய வேலைவாய்ப்பு!- மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பிங்க.. விண்ணப்பிக்கும் முழு விவரம்!..

AAVIN Recruitment 2024 Chennai TCMPF

AAVIN Recruitment 2024 Chennai TCMPF தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஆவின் வேலைவாய்ப்பு தற்போது வெளியாகி உள்ளது.

பல்வேறு மேலாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணி இடத்திற்கான கல்வித் தகுதி ,சம்பளம், வயதுவரம்பு ,எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
AAVIN Recruitment 2024 Chennai TCMPF
AAVIN Recruitment 2024 Chennai TCMPF

பணியிடம்

சென்னை-தமிழ்நாடு

பணியின் பெயர்

Project Manager (Dairy Automation)

Marketing Consultant

Logistics Consultant

Consultant (Digital Transformation)

Financial Management Analyst

Application Developer

சம்பள விவரம்

Rs.1,00,000 முதல் Rs.2,50,000 வரை 

காலியிடங்களின் எண்ணிக்கை

Project Manager (Dairy Automation)-1

Marketing Consultant-1

Logistics Consultant-1

Consultant (Digital Transformation)-1

Financial Management Analyst-1

Application Developer-1

கல்வி தகுதி

 அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்திலிருந்து சம்மந்தப்பட்ட துறையில் Graduate அல்லது MBA / B.E. / B.Tech. ( EEE / Mechanical / Instrumentation & Control) / M.E. / M.Tech. போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தமிழக அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விண்ணப்ப கட்டணம்

Unreserved மற்றும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1000/-

SC / ST  விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-

தேர்வு செய்கின்ற முறை

  • Screening Test,
  • Oral Interview 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனைப் பூர்த்தி செய்து 29/ 7/ 2024 முதல் 19/8/ 2024 வரை தபால் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவிண்ணப்பித்துக் கொள்ளலாம். 

Managing Director,

The Tamilnadu Cooperative Milk Producers’ Federation Limited,

No.3A, Pasumpon Muthuramalinganar Salai,

(Chamiers Road), Aavin Illam,

Nandanam,

Chennai-600 035.

மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment