சுகாதாரத் துறையில் சூப்பரான வேலை வாய்ப்பு மாதம் ரூ. 23,000 சம்பளம் விண்ணப்பிக்கும் முழு விவரம் உள்ளே!.. DHS Recruitment 2024 Tiruchy

சுகாதாரத் துறையில் சூப்பரான வேலை வாய்ப்பு மாதம் ரூ. 23,000 சம்பளம் விண்ணப்பிக்கும் முழு விவரம் உள்ளே!..

DHS Recruitment 2024 Tiruchy

DHS Recruitment 2024 Tiruchy  திருச்சிராப்பள்ளி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக இருக்கின்ற 36 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாளர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவிண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணியிடங்களை குறித்த கல்வித் தகுதி, சம்பளம், தேர்வு செய்யும் முறை  இது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

DHS Recruitment 2024 Tiruchy
DHS Recruitment 2024 Tiruchy

பணியின் பெயர்:

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Mid Level Health Provider (MLHP)

சம்பளம்:

 மாதம் Rs.18000/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 04

கல்வி தகுதி:

DGNM/B.Sc Nursing.

பணியின் பெயர்:

Dental Assistant

சம்பளம்: 

மாதம் Rs.13800/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

01

கல்வி தகுதி: 
10th Passed and experience in Assisting Dental Surgeon.

பணியின் பெயர்:

Driver – MMU

சம்பளம்: 

மாதம் Rs.13500/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

01

கல்வி தகுதி:

10th Passed + Valid Heavy Motor Vehicle (HMV) Driving License with Two Year Experience.

பணியின் பெயர்:

Data Entry Operator

சம்பளம்: 

மாதம் Rs.13500/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

01

கல்வி தகுதி:

Any Degree with One Year Post Graduate Diploma in Computer Application, Type writing in English and Tamil Certificate.

பணியின் பெயர்:

Radiographer

சம்பளம்: 

மாதம் Rs.13500/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 02

கல்வி தகுதி:

Certified Radiology Assistant / Diploma in Radio diagnosis Technology.

பணியின் பெயர்:

Audiometrician 

சம்பளம்: 

மாதம் Rs.17250/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

01

கல்வி தகுதி:

Diploma in Audiometrician.

பணியின் பெயர்:

Speech Therapist 

சம்பளம்: 

மாதம் Rs.17000/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 01

கல்வி தகுதி:

Diploma in Speech Therapist.

பணியின் பெயர்:

Audiologist

சம்பளம்: 

மாதம் Rs.23000/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 01

கல்வி தகுதி:

Diploma in Audiology

பணியின் பெயர்:

Health Worker

சம்பளம்:

 மாதம் Rs.8500/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 02

கல்வி தகுதி:

8th pass

பணியின் பெயர்:

MPHW

சம்பளம்:
மாதம் Rs.8500/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

01

கல்வி தகுதி:

8th pass

பணியின் பெயர்:

Physiotherapist 

சம்பளம்: 

மாதம் Rs.13000/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

01

கல்வி தகுதி:

B.P.T (Bachelor in Physiotherapy) full-time course of 4 years course.

பணியின் பெயர்:

Lab Technician

சம்பளம்:

 மாதம் Rs.13000/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

01

கல்வி தகுதி:

DMLT

பணியின் பெயர்:

Hospital Attender

சம்பளம்: 

மாதம் Rs.8500/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

02

கல்வி தகுதி:

8th pass

பணியின் பெயர்:

Trauma Registry Assistant

சம்பளம்: 

மாதம் Rs.11200/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 01

கல்வி தகுதி:

Bachelor Degree in B.Sc., / Diploma in Nursing with computer knowledge.

பணியின் பெயர்:

Medical Officer

சம்பளம்: 

மாதம் Rs.60000/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

02

கல்வி தகுதி:

MBBS

பணியின் பெயர்:

Health Worker/ Support Staff 

சம்பளம்: 

மாதம் Rs.8500/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

07

கல்வி தகுதி:

8th pass

பணியின் பெயர்:

Mid Level Health Provider (MLHP)

சம்பளம்:

 மாதம் Rs.18000/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

06

கல்வி தகுதி:

 DGNM/B.Sc Nursing

பணியின் பெயர்:

Security Guard

காலியிடங்களின் எண்ணிக்கை :

1

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ. 8,500

வயது வரம்பு

 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 59 வயதுக்கு மேற்படாதவராகவும்  இருக்க வேண்டும்.

வயது தளர்வு

அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

விண்ணப்ப கட்டணம்

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை

தேர்வு செய்கின்ற முறை

  • நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள்  19.07.2024 To 31.07.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

 மாவட்ட சுகாதார அலுவலகம்,

ரேஸ் கோர்ஸ் ரோடு,

ஜமால் முகமது கல்லூரி அருகில்,

T.V.S டோல்கேட்,

திருச்சிராப்பள்ளி – 620 020.

தொலைபேசி எண் – 0431 – 2333112.

மேலும் இப்பணியை குறித்து விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment