இன்று கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்
Today Rain leave News in tamil live updates
Today Rain leave News in tamil live updates : இன்று கனமழை காரணமாக தமிழகம் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது அந்த விடுமுறையானது எந்தெந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை முழுமையாக பார்க்கலாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை ஆனது ஒரு சில இடங்களில் மிக கனமழையாக பெய்து வருவதால் மழை அதிகமாக உள்ள பகுதிகளில் விடுமுறை அறிவிப்பானது அறிவிக்கப்பட்டு வருகிறது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

இன்று கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் 20.07.2024
அதன்படி உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர், உள்ளிட்ட நான்கு தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்யக்கூடிய பகுதிகளில் இருந்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது தொடர் விடுமுறை பற்றிய Live Update அப்டேட்டுக்கு எந்த பேஜை மீண்டும் மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.