தமிழக அரசு வேலைவாய்ப்பு மாதம் 71,000 சம்பளம் -தேர்வு கிடையாது.. எவ்வாறு விண்ணப்பிப்பது? Tamilnadu Textile Industries Office Assistant Job Notification Apply Now

தமிழக அரசு வேலைவாய்ப்பு மாதம் 71000 சம்பளம் -தேர்வு கிடையாது.. எவ்வாறு விண்ணப்பிப்பது?

Tamilnadu Textile Industries Office Assistant Job Notification

Tamilnadu Textile Industries Office Assistant Job Notification  தமிழக அரசு துணிநூல் துறையில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாக இருக்கிறது, இப்ப பணியிடத்திற்கான கல்வி தகுதி ,சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Tamilnadu Textile Industries Office Assistant Job Notification
Tamilnadu Textile Industries Office Assistant Job Notification

பணியிடம்

Tamilnadu- Chennai

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியின் பெயர்

அலுவலக உதவியாளர்

சம்பள விவரம்

RS.15,700-RS. 58,100 /-

காலியிடங்களின் எண்ணிக்கை

07

கல்வி தகுதி

8-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்

டிரைவர்

சம்பள விவரம்

RS.19,500-RS. 71,900 /-

காலியிடங்களின் எண்ணிக்கை

02

கல்வி தகுதி

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் எல் எம் வி மற்றும் ஹெவி டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பது கட்டாயம். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு

இரு பணிகளுக்கும் 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வயது தளர்வு

அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை பொறுத்தவரை 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. அதாவது 37 வயது வரம்பை விண்ணப்பிக்கலாம்.. எம்.பி.சி/டி.சி/பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.

விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்பக் கட்டணம் இல்லை

தேர்வு செய்கின்ற முறை

  •  நேர்காணல் மூலம் தேர்வு

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள்  17.07.2024 To 27.07.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படித்து அறிந்து கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசளிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான வெண்டப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

துணிநூல் துறை,

கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம்

முதல் மற்றும் இரண்டாம் தளம், 34,

கதீட்ரல் தோட்ட சாலை,

நுங்கம்பாக்கம் – சென்னை-600034

மேலும் இப்பணியை குறித்து விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment