இந்தியன் ARMY-யில் வேலைவாய்ப்பு!- 381 காலியிடங்கள்- விண்ணப்பிக்க மிஸ் பண்ணாதீங்க!..Indian Army Recruitment 2024 SSC Technical

இந்தியன் ARMY-யில் வேலைவாய்ப்பு!- 381 காலியிடங்கள்- விண்ணப்பிக்க மிஸ் பண்ணாதீங்க!..

Indian Army Recruitment 2024 SSC Technical

Indian Army Recruitment 2024 SSC Technical INDIAN ARMY-ல் காலியாக இருக்கின்ற எஸ்எஸ்சி டெக்னிக்கல் பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் 381 காலி இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு டிகிரி முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இப்பணியை குறித்த கல்வித் தகுதி, சம்பளம் ,காலி இடங்களின் எண்ணிக்கை ,எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறுங்கள்.

Indian Army Recruitment 2024 SSC Technical
Indian Army Recruitment 2024 SSC Technical

பணியிடம்

India

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியின் பெயர்

SSC(Tech)-64 Men

காலியிடங்களின் எண்ணிக்கை

350

கல்வி தகுதி

 Bachelor Degree in Engineering

வயது வரம்பு

20 to 27 years

பணியின் பெயர்

SSC(Tech)-35 Women

காலியிடங்களின் எண்ணிக்கை

29

கல்வி தகுதி

 Bachelor Degree in Engineering

வயது வரம்பு

20 to 27 years

பணியின் பெயர்

Widows of Defence Personnel 

காலியிடங்களின் எண்ணிக்கை

02

கல்வி தகுதி

Graduation in any discipline

வயது வரம்பு

Maximum Age 35

சம்பள விவரம்

  • Lieutenant – Rs.56,100/- to Rs.1,77,500/-
  • Captain – Rs.61,300/- to Rs.1,93,900/-
  • Major – Rs.69,400/- to Rs.2,07,200/-
  • Lieutenant Colonel – Rs.1,21,200/- to Rs.2,12,400/-
  • Colonel – Rs.1,30,600/- to Rs.2,15,900/-
  • Brigadier – Rs.1,39,600/- to Rs.2,17,600/-
  • Major General – Rs.1,44,200/- to Rs.2,18,200/-
  • Lieutenant General HAG Scale-Rs.182200/- to Rs.224100/-
  • Lieutenant Gen HAG +Scale – Rs.2,05,400/- to Rs.2,24,400/-
  • VCOAS – Rs.2,25,000/-
  • COAS – Rs.2,50,000/-

விண்ணப்ப கட்டணம்

  • SC/ST/PwBD/Women – Nil
  • Others – Rs.100/-

தேர்வு செய்கின்ற முறை

  • Shortlisting
  • SSB Interview

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைனில் 16/ 7/ 2024 முதல் 14/ 8/ 2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் உள்ள கேப்சா டைப் செய்து வெப்சைட்டுக்குள் செல்ல வேண்டும். அப்ளை லிங்கை கிளிக் செய்ய வேண்டும். முதலில் ரெஜிஸ்ட்ரேஷனை செய்து கொள்ள வேண்டும். ரிஜிஸ்ட்ரேஷனை செய்த பிறகு தங்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே செல்ல வேண்டும் .விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாக டைப் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் சம்மிட் என்ற பட்டனை கிளிக் செய்தால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும்.

மேலும் இப்பணியை குறித்து விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment