BREAKING: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை- மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்!..
Tomorrow School Leave Tamilnadu July 13
Tomorrow School Leave Tamilnadu July 13 தமிழக முழுவதுமாக நாளை (JULY 13) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் வழக்கமாக பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் நாளை இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக் கல்வித் துறை ஆனது இந்த விடுமுறையை அறிவித்துள்ளது. மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
மேலும் கல்வி சார்ந்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.