பெல் நிறுவனத்தில் Project Supervisor வேலைவாய்ப்பு மாதம் ரூ.48,340 சம்பளம் விண்ணப்பிக்கும் வழிமுறை!.. BHEL Project Supervisor Job Notification 2024 Apply Now

பெல் நிறுவனத்தில் Project Supervisor வேலைவாய்ப்பு மாதம் ரூ.48,340 சம்பளம் விண்ணப்பிக்கும் வழிமுறை!..

BHEL Project Supervisor Job Notification 2024

 BHEL Project Supervisor Job Notification 2024 பெல்  நிறுவனத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அதிகமானது வெளியிடப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் சூப்பர்வைசர் பணிக்கான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இப்பணிக்கு டிப்ளமோ முடித்த பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயனடையுங்கள்.

BHEL Project Supervisor Job Notification 2024
BHEL Project Supervisor Job Notification 2024

பணியின் பெயர்

Project Supervisor

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிடம்

இந்தியா

சம்பள விவரம்

மாதம் Rs.48,340/-

காலியிடங்களின் எண்ணிக்கை

26

கல்வி தகுதி

Diploma

வயது வரம்பு

32 years

BHEL Project Supervisor Job Notification 2024

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்கின்ற முறை

  • Personal Interview

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வை தலம் மூலமாக ஆன்லைனில் 10.7.2024 முதல் 30.7.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இப்பணிக்கு தேவையான கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றில் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment