தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு- மாதம் ரூ. 30,000 சம்பளம் விண்ணப்பிக்கும் முழு விவரம்!.. TNUHDB Recruitment 2024 Apply Now

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு- மாதம் ரூ. 30,000 சம்பளம் விண்ணப்பிக்கும் முழு விவரம்!..

TNUHDB Recruitment 2024 Apply Now

TNUHDB Recruitment 2024 Apply Now தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தில் காலியாக இருக்கின்ற ஸ்போர்ட்ஸ் கோச்சஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 

TNUHDB Recruitment 2024 Apply Now
TNUHDB Recruitment 2024 Apply Now

பணியின் பெயர்

Sports Coaches

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிடம்

தமிழ்நாடு

சம்பள விவரம்

மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

03

கல்வி தகுதி

உடற்கல்வியில் தகுதி (சான்றிதழ் படிப்பு / டிப்ளமோ / இளங்கலை) அல்லது அனுபவத்துடன் ஏதேனும் பட்டம். குறைந்தபட்சம் இப்பணிக்கு ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி: மாவட்டம், பிரிவு, மாநிலம் அல்லது தேசிய பிரதிநிதித்துவம் (SAI இன் SDAT ஆல் இணைக்கப்பட்டது) மற்றும் பயிற்சியாளரின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் அவர்களின் குழு சாதனைகள்.

வயது வரம்பு

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

தேர்வு செய்கின்ற முறை

தகுதி, அனுபவம் மற்றும் விண்ணப்பதாரரின்  திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் தேதி

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி:26.06.2024

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:12.07.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து பணிக்க தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

Superintending Engineer,

East-II Circle,

Tamil Nadu Urban Habitat Development Board,

Semmenchery, Chennai – 600 119.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment