இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் லேப் டெக்னீசியன் வேலை!- சம்பளம் 1-லட்சத்துக்கும் மேல் விரைந்து விண்ணப்பிங்க!..
ICAR SCAD KVK Recruitment 2024 Apply Now
ICAR SCAD KVK Recruitment 2024 Apply Now இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கீழ் தூத்துக்குடியில் செயல்பட்டு வருகின்ற SCAD-KVK சார்பில் வேலைவாய்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியின் கல்வி தகுதி, சம்பளம், எவ்வாறு விண்ணப்பிப்பது அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

பணியின் பெயர்
Programming Assistant (Lab Technician)
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
சம்பள விவரம்
Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Bachelor’s Degree in Agriculture அல்லது விவசாயத்திற்கு தொடர்புடையது மற்றும் அதற்கு சமமான தகுதி கொண்ட Science / Social Science துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
வயது தளர்வு
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
தேர்வு செய்கின்ற முறை
Interview மூலம்
விண்ணப்பிக்கும் தேதி
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி: 06/07/2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 05/08/2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ் இணைத்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் அல்லது கொரியர் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Senior Scientist and Head
ICAR – SCAD Krishi Vigyan Kendra,
Mudivaithanendal Post,
Vagaikulam, Thoothukudi – 628102
Tamil Nadu.
மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |