தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்களுக்கு வேலை சூப்பர் வாய்ப்பு  மிஸ் பண்ணிடாதீங்க!.. TNHRCE Muthu kumaraswamy Recruitment 2024 Apply Now

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்களுக்கு வேலை சூப்பர் வாய்ப்பு  மிஸ் பண்ணிடாதீங்க!..

TNHRCE Muthu kumaraswamy Recruitment 2024

TNHRCE Muthu kumaraswamy Recruitment 2024 தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகின்ற ஸ்ரீ முத்து குமாரசுவாமி தேவஸ்தானத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி சம்பளம் எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

TNHRCE Muthu kumaraswamy Recruitment 2024
TNHRCE Muthu kumaraswamy Recruitment 2024

பணியிடம்

Chennai

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியின் பெயர்

ஓதுவார்

சம்பள விவரம்

 Rs.11,600/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு

18 to 45 Years

பணியின் பெயர்

பரிச்சாரகர்

சம்பள விவரம்

RS.13,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு

18 to 45 Years

பணியின் பெயர்

சுயம்பாகி

சம்பள விவரம்

RS.13,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு

18 to 45 Years

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்கின்ற முறை

  • Shortlisting
  • Interview

விண்ணப்பிக்கும் தேதி

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி: 2/7/2024

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:2/8/2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அஞ்சல் முகவரி

பெறுநர்

செயல் அலுவலர்

ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம்

44, ராசப்ப செட்டி தெரு

பூங்கா நகர்

சென்னை – 03

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment