சென்னை ஐஐடியில் திட்ட உதவியாளர் வேலை!- சம்பளம் ரூ. 35,000 விண்ணப்பிக்கும் முழு விவரம்!.. Madras IIT Project Associate Recruitment 2024 Apply Now

சென்னை ஐஐடியில் திட்ட உதவியாளர் வேலை!- சம்பளம் ரூ. 35,000 விண்ணப்பிக்கும் முழு விவரம்!..

Madras IIT Project Associate Recruitment 2024

Madras IIT Project Associate Recruitment 2024 சென்னை ஐஐடியில் திட்ட உதவியாளர்  பணியை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நடக்கப்பட உள்ளது இந்த பணியிடத்திற்கு  கல்வி தகுதி ,சம்பளம்,எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.

Madras IIT Project Associate Recruitment 2024
Madras IIT Project Associate Recruitment 2024

பணியின் பெயர்

திட்ட உதவியாளர்(Project Associate)-II

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிடம்

சென்னை

சம்பள விவரம்

RS.35,000

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

அரசு அலங்கரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் Bachelor’s degree in engineering or technology or master’s degree in science  படித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி:

12.07.2024

தேர்வு செய்கின்ற முறை

எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment