இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் திட்ட அலுவலர் வேலைவாய்ப்பு 2024 ரூ. 44,000 சம்பளம்- சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!
EDIINDIA Madurai Recruitment 2024
EDIINDIA Madurai Recruitment 2024 இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமானது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்ற நிலையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
மதுரை
சம்பள விவரம்
Rs.44,000 மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இப்பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Master’s Degree in Rural Management / social work / Economics/ MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
அரசு விதிகளின்படி வயது வரம்பு மற்றும் வயதுத் தளர்வு பொருந்தும்
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்கின்ற முறை
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
எவ்வாறு விண்ணப்பிப்பது?
திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போதுள்ள தேவையான சான்றிதழ்களை இணைத்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி:
hrsro@ediindia.org
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி :10.07.2024
மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
முக்கிய இணைப்பு
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் சிறு தொழில் / தொழில் முனைவோர் மேம்பாடு/ சுய வேலைவாய்ப்பு/ பெண்கள் தொடர்பான திட்டங்கள்/ வாழ்வாதாரம் போன்றவற்றில் மூன்று வருடம் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
அத்துடன் உயர்க கணினி அறிவு தரவு பகுப்பாய்வு திறன் மற்றும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சரளமாக நல்ல தொடர்பு திறன் ஆகவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |