ஜூலை 10 ஆம் தேதி பொது விடுமுறை- பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
July 10 School Leave News In Tamil
July 10 School Leave News In Tamil வருகின்ற ஜூலை 10ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசு ஜூலை பத்தாம் தேதி பொது விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே மக்களவை தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வெளியாகி ஒரு மாதமே ஆன நிலையில் தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய புகழேந்தி எதிர்பாராத விதமாக உயிரிழந்த நிலையில் அந்த தொகுதியானது காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
எனவே ஜூலை 10ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கட்சிகளை சேர்ந்தோர் சுழற்சிகள் என பலரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
எனவே வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் ஜூலை 10ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் இயங்காது தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே பள்ளி மாணவர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.