தமிழக அரசு பொதுத்துறையில் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது! – கட்டாயம் விண்ணப்பிங்க! TN Public Department Law Officer Recruitment 2024 Apply Now

தமிழக அரசு பொதுத்துறையில் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது! – கட்டாயம் விண்ணப்பிங்க!

TN Public Department Law Officer Recruitment 2024

TN Public Department Law Officer Recruitment 2024 சென்னை மற்றும் மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு சார்பாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 37 சட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்தும் முழு விபரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

TN Public Department Law Officer Recruitment 2024
TN Public Department Law Officer Recruitment 2024

தமிழ்நாடு அரசு வேலை

பணியின் பெயர்

வழக்கறிஞர்

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிடம்

சென்னை மற்றும் மதுரை

சம்பள விவரம்

தமிழக அரசு விதிப்படி மாத சம்பளம் வழங்கப்படும்

காலியிடங்களின் எண்ணிக்கை

கூடுதல் அட்வகேட் ஜெனரல் (Additional advocate general) – 01

சிறப்பு அரசு வழக்கறிஞர் (special government pleader) – 08

கூடுதல் அரசு வழக்கறிஞர் (Additional government pleader) – 04

அரசு வழக்கறிஞர் சிவில் (Government Advocate civil ) – 14

கிரிமினல் அரசு வழக்கறிஞர் (Government Advocate criminal) – 09

அரசு வழக்கறிஞர் வரிகள் (Government Advocate taxes) – 01

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 37

கல்வி தகுதி

மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

வயது தளர்வு

அரசு விதிகளின்படி வயது வரம்பு மற்றும் வயதுத் தளர்வு பொருந்தும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்வு செய்கின்ற முறை

நேர்காணல் மூலம்

எவ்வாறு விண்ணப்பிப்பது?

தமிழக அரசு பொதுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி : 22.07.2024.

Secretary,

Tamilnadu Public Department,

Secretariat,

Chennai – 600009

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment