சொந்த ஊரில் 10th,12th படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! Tenkasi OSC Recruitment 2024 Apply Form

சொந்த ஊரில் 10th,12th படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Tenkasi OSC Recruitment 2024 Apply Form

Tenkasi OSC Recruitment 2024 Apply Form தென்காசி மாவட்டத்தில் Sakhi” One Stop Centre(OSC) ஆனது Case Worker, Security Guard மற்றும் Multi-purpose helper என்ற பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி மற்றும் சம்பள விவரம், எவ்வாறு இப்படிக்கு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

Tenkasi OSC Recruitment 2024 Apply Form
Tenkasi OSC Recruitment 2024 Apply Form

பணியிடம்

Tenkasi

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

1)பணியின் பெயர்

Case Worker

சம்பள விவரம்

Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

Bachelor Degree in Social Work

2)பணியின் பெயர்

Security Guard

சம்பள விவரம்

Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

12th Pass

3)பணியின் பெயர்

Multi-purpose helper

சம்பள விவரம்

Rs.10,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

10th pass

விண்ணப்ப கட்டணம்

 விண்ணப்பம் கட்டணம் கிடையாது.

தேர்வு செய்கின்ற முறை

  • Shortlisting
  • Interview

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 20/7/2024 கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி

பெறுநர்

மாவட்ட சமூக நல அலுவலகம்

140/5B, ஸ்ரீ சக்தி நகர்

தென்காசி மாவட்டம் – 627 811

விண்ணப்பிக்கும் தேதி

விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 3 /7/2024 முதல் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20/7/2024 வரை

மேலும் இப்பணியை குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment