இந்தியன் வங்கியில் அசத்தலான வேலை 1500 காலியிடங்கள் -சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாம விண்ணப்பிங்க!..
Indian Bank 1500 Apprentices Recruitment 2024
Indian Bank 1500 Apprentices Recruitment 2024 இந்தியன் வங்கியில் தற்போது காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் பணியிடங்களில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி ,சம்பளம் ,காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு தேர்வு செய்கிறார்கள், எவ்வாறு பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயனடையுங்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
இந்தியா முழுவதும்
சம்பள விவரம்
மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
1500
கல்வி தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதிகள். விண்ணப்பதாரர்கள் 31.03.2020க்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் தேர்ச்சிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
விண்ணப்ப கட்டணம்
General/ OBC/ EWS – Rs. 500/-
SC/ST/PwBD – கட்டணம் இல்லை
தேர்வு செய்கின்ற முறை
- Online Examination
- Interview
விண்ணப்பிக்கும் தேதி
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி: 10.07.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி:31.07.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக கல்வி சான்றிதழ்கள் கையொப்பம் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றின் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |