சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு!- சம்பளம் ரூ.56,100
Madras High Court Job Recruitment 2024 Interpreter Apply Now
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 8 Interpreter காலி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். Madras High Court Job Recruitment 2024 மேலும் இப்பணியை குறித்த கல்வித் தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை ,விண்ணப்பிக்கும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன்பெறுங்கள்.

1)பணியின் பெயர்
Interpreter (Tamil and Telugu)
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பள விவரம்
மாதம் Rs.56,100 முதல் Rs.2,05,700 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
05
கல்வி தகுதி
(a) Any Bachelor’s Degree of a Recognized University in Indian Union in 10 + 2 + 3 pattern with English, Tamil or Telugu as Subjects.
(b) Must have fluency to read, write, speak and translate Tamil to English and English to Tamil.
(c) Must have fluency to read, write, speak and translate Telugu to English and English to Telugu
2)பணியின் பெயர்
Interpreter (Hindi)
சம்பள விவரம்
மாதம் Rs.56,100 முதல் Rs.2,05,700 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
(a) Any Bachelor’s Degree of a Recognized University in Indian Union in 10 + 2 + 3 pattern with English and Hindi as Subjects.
(b) Must have fluency to read, write, speak and translate Hindi to English and English to Hindi.
(c) Must have fluency to read, write, speak and translate Tamil to English and English to Tamil.
3)பணியின் பெயர்
Interpreter (Malayalam)
சம்பள விவரம்
மாதம் Rs.56,100 முதல் Rs.2,05,700 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
(a) Any Bachelor’s Degree of a Recognized University in Indian Union in 10 + 2 + 3 pattern with English and Malayalam as Subjects.
(b) Must have fluency to read, write, speak and translate Malayalam to English and English to Malayalam.
(c) Must have fluency to read, write, speak and translate Tamil to English and English to Tamil.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
விண்ணப்ப கட்டணம்
BC / BCM / MBC & DC / Others / UR – Rs.1000/-
SC / SC(A) / ST – கட்டணம் இல்லை
தேர்வு செய்கின்ற முறை
- Preliminary Examination (OMR Method)
- Main Examination
- Viva-voce
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 30.06.2024 முதல் 29.07.2024 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக உங்களுடைய கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |