10th,12th படித்திருந்தால் போதும்!- எல்லை காவல் படையில் வேலை 526 காலியிடங்கள் அறிவிப்பு!.. ITBP Recruitment 2024

10th,12th படித்திருந்தால் போதும்!- எல்லை காவல் படையில் வேலை 526 காலியிடங்கள் அறிவிப்பு!..

ITBP Recruitment 2024 

ITBP Recruitment 2024 Constable Full Details: இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படையில் காலியாக இருக்கின்ற 526 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு  வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முழு தகவல்களையும் படித்து விண்ணப்பிங்க. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 14/ 12 /2024 கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப் பணியை குறித்து முழு தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்துக் கொள்ளுங்கள்.

நிறுவனம்Indo-Tibetan Border Police Force (ITBP)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்526
பணியிடம்இந்தியா

ITBP Recruitment 2024 Constable Full Details
ITBP Recruitment 2024 Constable Full Details

பணியின் பெயர்: Sub-Inspector (Telecommunication)

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

காலியிடங்களின் எண்ணிக்கை: 92

கல்வி தகுதி:

i. Bachelors degree in  Science with Physics, Chemistry and Mathematics or Information Technology or Computer Science or Electronics and Communication or Electronics and Instrumentation from a recognised University or Institution; or

ii. Bachelor in Computer Application from a recognised University or Institution ; or

iii. B.E. in Electronics and Communication or Instrumentation or Computer Science or Electrical or Information Technology from a recognised University or Institution; or

iv. Associate Member of Institution of Electronics and Communication or Instrumentation or Computer Science or Electrical or Information Technology Engineers or equivalent from a recognized University or Institution.

 

ITBP Recruitment 2024 Constable Full Details

 

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Head Constable (HC) (Telecommunication)

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 383

கல்வி தகுதி:

i. 10+2 pass with Physics, Chemistry and Mathematics having aggregate of 45% marks in Physics, Chemistry and Mathematics from a recognised board or university ; Or

ii. 10th Class pass from a recognised board with two years Industrial Training Institute certificate in Electronics or Electrical or Computer from a recognised Institute; or 10th Class pass from a recognised board with Science (PCM) and with three years Diploma in Electronics or Communication or Instrumentation or Computer Science or Information Technology or Electrical from a recognised Institute.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Constable (Telecommunication)

சம்பளம்: மாதம் Rs.21,700 – 69,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 51

கல்வி தகுதி: Matriculation (10th Std) Pass from a recognized Board or equivalent

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்:

Sub-Inspector (Telecommunication)

ST/SC/Ex-s – கட்டணம் இல்லை

UR, OBC, EWS – Rs.200/-

Head Constable (Telecommunication) & Constable (Telecommunication)

ST/SC/Ex-s – கட்டணம் இல்லை

UR, OBC, EWS – Rs.100/-

ITBP Recruitment 2024 Constable Full Details

தேர்வு செய்யும் முறை:

  • Phase I: Physical Efficiency Test (PETs), Physical Standard Test (PSTs)
  • Phase II: Written Examination
  • Phase III: Certificate Verification
  • Phase IV:  Medical Examination

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2024

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment