10th படித்தவர்களுக்கு அரசு வேலை!.. 202 காலியிடங்கள்- சம்பளம் ரூ.21,700 முதல் 69,100 வரை..
ITBP Recruitment 2024 Constable
ITBP Recruitment 2024 Constable ITBP காலியாக இருக்கின்ற 202 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பள விவரம்
மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
202
கல்வி தகுதி
10th,ITI
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் இல்லை
தேர்வு செய்கின்ற முறை
- Physical Efficiency Test (PET)
- Physical Standard Test (PST)
- Written Examination
- Trade Test
- Detailed Medical Examination (DME) / Review Medical Examination (RME)
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 12.8.2024 முதல் 10 .9 .2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |