ஆவினில் புதிய வேலைவாய்ப்பு தமிழக அரசு வேலை மிஸ் பண்ணிடாதீங்க- உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!.. AAVIN Recruitment 2024 Consultant

ஆவினில் புதிய வேலைவாய்ப்பு தமிழக அரசு வேலை மிஸ் பண்ணிடாதீங்க- உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..

AAVIN Recruitment 2024 Consultant

 AAVIN Recruitment 2024 Consultant  தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடத்திற்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை ,தேர்வு செய்யும் முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

AAVIN Recruitment 2024 Consultant
AAVIN Recruitment 2024 Consultant

பணியின் பெயர்:

Marketing Consultant

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

சம்பளம்: 

மாதம் Rs.1,50,000 முதல் Rs.2,00,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 

01

கல்வி தகுதி: 

Must be a graduate from a Govt. recognized University/ Institute with a full time MBA from a Govt. recognized Institute/ University. Preference will be given to those who have completed MBA from a University / Institute in the first 100 of the NIRF India latest rankings or first 250 of the QS World University latest rankings.

வயது வரம்பு: 

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்:

Logistics Consultant

சம்பளம்:

 மாதம் Rs.1,20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 

01

கல்வி தகுதி: 

Must be a graduate from a Govt. recognized University/ Institute with a full time MBA in Logistics / Supply chain management from a Govt. recognized Institute/ University.

வயது வரம்பு: 

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்:

Consultant (Digital Transformation)

சம்பளம்: 

மாதம் Rs.2,00,000 முதல் Rs.2,50,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 

01

கல்வி தகுதி: 

Must be a B.E. / B.Tech. (Computer Science / Information Technology) Degree holder from a Govt. recognized Institute / University. M.E. / M.Tech. in the same domain is preferable.

வயது வரம்பு:

 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்:

Financial Management Analyst

சம்பளம்: மாதம் Rs.1,50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 

01

கல்வி தகுதி: 

Must be a graduate from a Govt. recognized University/ Institute with a full time MBA in Finance from a Govt. recognized Institute / University or

Must be a graduate from a Govt. recognized University / Institute and passed the Final Examination conducted by the Institute of Chartered Accountants (CA) or

Must be a graduate from a Govt. recognized University / Institute and passed the Final Examination in the CFA program from CFA Institute.

வயது வரம்பு: 

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்:

Application Developer

சம்பளம்: 

மாதம் Rs.1,00,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 

01

கல்வி தகுதி: 

Must be a B.E. / B.Tech. (Computer Science / Information Technology) Degree holder from a Govt. recognized Institute / University. M.E. / M.Tech. in the same domain is preferable.

வயது வரம்பு: 

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

SC / ST – Rs.500/-

Others – Rs.1000/-

Beneficiary Name: M/S The TCMPF Limited

SBI Account: 30653819241

Type of Account: Savings Account

IFSC: SBIN0009581

Branch: Chamiers Road, Nandanam, Chennai-35

தேர்வு செய்யும் முறை:

  1. Screening Test (Written Test with multiple choice questions)
  2. Oral Interview

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து தபால் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

Managing Director, The Tamilnadu Cooperative Milk Producers’ Federation Limited, No.3A, Pasumpon Muthuramalinganar Salai, (Chamiers Road), Aavin Illam, Nandanam, Chennai-600 035”.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment