மின்சாரத் துறையில் புதிய வேலை! கல்வி தகுதி- 10th 12th சம்பளம் Rs. 20000 NPCIL Stipendiary Trainee Recruitment 2024

மின்சாரத் துறையில் புதிய வேலை! கல்வி தகுதி- 10th 12th சம்பளம் Rs. 20000

NPCIL Stipendiary Trainee Recruitment 2024

NPCIL Stipendiary Trainee Recruitment 2024 இந்திய அனுசக்தி கழகத்தில் காலியாக இருக்கின்ற Stipendiary Trainee  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு  தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

NPCIL Stipendiary Trainee Recruitment 2024
NPCIL Stipendiary Trainee Recruitment 2024

பணியின் பெயர்

Stipendiary Trainee (ST/TN)-Operator

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

சம்பள விவரம்

 மாதம் Rs.20,000/-

NPCIL Stipendiary Trainee Recruitment 2024

காலியிடங்களின் எண்ணிக்கை

153

கல்வி தகுதி

12th

பணியின் பெயர்

Stipendiary Trainee (ST/TN)-Maintainer

சம்பள விவரம்

 மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

126

கல்வி தகுதி

10th,ITI

வயது வரம்பு

NPCIL Stipendiary Trainee Recruitment 2024

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

தேர்வு செய்கின்ற முறை

  • Computer Based Test
  • Physical Standard Test
  • Documents Verification
  • Skill Test
  • Interview

விண்ணப்ப கட்டணம்

SC/ST/ PwBD/ Ex-Servicemen/ DODPKIA/ Female – கட்டணம் இல்லை

General/ OBC/ EWS – Rs.100/-

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள்  22.08.2024 முதல் 11.09.2024  வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment