நேர்காணல் மூலம் இந்திய விளையாட்டு ஆணையத்தில் கன்சல்டன்ட் வேலை- உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
SAI Recruitment 2024 Consultant
SAI Recruitment 2024 Consultant இந்திய விளையாட்டு ஆணையம் ஆனது கன்சல்டெல்ட் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற ஒரே ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பள விவரம்
SAI ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
Finance & Accounts இதில் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்கின்ற முறை
- Contract அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 10.8.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |