இந்திய விமானப்படையில் கிளார்க் வேலைவாய்ப்பு! 182 காலியிடங்கள் சம்பளம் ரூ.63, 200 உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
IAF Recruitment 2024 Vacancy 182
IAF Recruitment 2024 Vacancy 182 இந்திய விமானப்படையில் காலியாக இருக்கின்ற 182 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கான கல்வி தகுதி ,சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை ,எவ்வாறு விண்ணப்பிப்பது குறிப்பு அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.

பணியின் பெயர்
Hindi Typist
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
சம்பள விவரம்
மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
18
கல்வி தகுதி
12th standard with an English typing speed of 35 WPM or a Hindi typing speed of 30 WPM.
பணியின் பெயர்
Driver
சம்பள விவரம்
மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
07
கல்வி தகுதி
10th standard with a Driving License and two years of experience.
பணியின் பெயர்
Lower Division Clerk
சம்பள விவரம்
மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
157
கல்வி தகுதி
12th standard with an English typing speed of 35 WPM or a Hindi typing speed of 30 WPM.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
தேர்வு செய்கின்ற முறை
- Written Exam
- Physical Test
- Interview
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தலம் மூலமாக 03.08.2024 முதல் 01.09.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குதபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |