தமிழக கூட்டுறவு வங்கியில் சூப்பரான வேலை விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9 கடைசி நாள் உடனே விண்ணப்பிங்க!..
TNSC Recruitment 2024 Apply Link
TNSC Recruitment 2024 Apply Link தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது .பல்வேறு காலிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Network Administrator, System Administrator ,Chief Information Security Officer என்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 9/ 8 /2024ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணியை குறித்த முழு தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். அந்த லிங்கில் எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு தகவல்களும் உங்களுக்கு கிடைக்கும்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் சீக்கிரமாக விண்ணப்பிங்க!..