4455 காலிப்பணியிடங்கள் கொண்ட PO வேலைவாய்ப்பு எவ்வாறு விண்ணப்பிப்பது?..
IBPS PO Recruitment 2024 Apply Now
IBPS PO Recruitment 2024 Apply Now இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 4455 பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது .இதில் காலியாக இருக்கின்ற Probationary Officer (PO)/ Management Trainee பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடம் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை குறித்து அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

பணியின் பெயர்
Probationary Officer (PO)/ Management Trainee
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
சம்பள விவரம்
மாதம் Rs.36,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
4455
Bank wise Vacancies:
Bank of India – 885
Canara Bank – 750
Central Bank Of India – 200
Indian Overseas Bank – 260
Punjab National Bank – 200
Punjab & Sind Bank – 360
கல்வி தகுதி
Any Degree
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
SC/ST/PwBD – Rs.175/-
Others – Rs. 850/-
தேர்வு செய்கின்ற முறை
- Preliminary Examination
- Main Examination
- Interview
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வை தலம் மூலமாக ஆன்லைனில் 01.08.2024 முதல் 21.08.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இப்பணிக்கு தேவையான கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றில் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |