தமிழக அரசு கிளார்க் வேலை வாய்ப்பு.. தேர்வு கிடையாது!- விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!..
Palaniandavar College Arts And Culture Recruitment 2024 Clerk
Palaniandavar College Arts And Culture Recruitment 2024 Clerk அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் காலியாக இருக்கின்ற ஆசிரியர் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அருவி பங்கு தற்போது வெளியிடப்பட்டுள்ளது இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பள விவரம்
தமிழ்நாடு அரசு விதிகளின் படி
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
Bachelor Degree with Computer Experience.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
ஆசிரியர் (Tamil, Chemistry)
சம்பள விவரம்
தமிழ்நாடு அரசு விதிகளின் படி
காலியிடங்களின் எண்ணிக்கை
136
கல்வி தகுதி
Ph.D (or) NET/SLET/SET
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்கின்ற முறை
- நேர்காணல் மூலம்
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிபரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்து அதனை பூர்த்தி செய்து அந்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கல்வி சான்றிதழ்களை இணைத்து 06/08/ 2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 5:00 மணி வரை அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகின்ற Walk- In Interview-ல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆசிரியர் பணியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
ஆசிரியரல்லா பணியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |