தேர்வு இல்லாமல் அரசு வேலை 400 காலியிடங்கள் -விண்ணப்பிக்கும் முழு விவரம் உள்ளே!..
SAIL Apprentices Recruitment 2024
SAIL Apprentices Recruitment 2024 : Steel Authority of India லிமிடெட் நிறுவனத்தில் Apperentices பதவிக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 400 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியின் கல்வித் தகுதி,சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள், இது ஒரு மத்திய அரசு வேலை.

பணியின் பெயர்
Trade Apprentices
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பள விவரம்
As per Apprenticeship rule
காலியிடங்களின் எண்ணிக்கை
213
கல்வி தகுதி
ITI
வயது வரம்பு
18 to 28 Years
பணியின் பெயர்
Technican Apprentices
சம்பள விவரம்
As per Apprenticeship rule
காலியிடங்களின் எண்ணிக்கை
136
கல்வி தகுதி
Diploma
வயது வரம்பு
18 to 28 Years
பணியின் பெயர்
Graduate Apprentices
சம்பள விவரம்
As per Apprenticeship rule
காலியிடங்களின் எண்ணிக்கை
51
கல்வி தகுதி
Engineering Degree
வயது வரம்பு
18 to 28 Years
தேர்வு செய்கின்ற முறை
- Merit List
- Certificate Verification
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கு மூலமாக ஆன்லைனில் 29/7/2024 முதல் 10 /08 /2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Home Page | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |