தமிழக அரசின் புதிய துறையில் புத்தம் புது சூப்பர் வேலைவாய்ப்பு TNCMFP Recruitment August 2024

TNCMFP Recruitment August 2024

தமிழக அரசின் புதிய துறையில் புத்தம் புது சூப்பர் வேலைவாய்ப்பு

TNCMFP Recruitment August 2024 தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் 25 என் Young Professionals காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது இதற்கான கல்வி தகுதி சம்பளம் காலி பணியிடங்களின் எண்ணிக்கை தேர்வு செய்கின்ற முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முழுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNCMFP Recruitment August 2024
TNCMFP Recruitment August 2024

பணியிடம்

தமிழ்நாடு

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியின் பெயர்

Young Professionals

காலியிடங்களின் எண்ணிக்கை

25

வயது வரம்பு

22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். SC/ ST – 35 வயது, BC/MBC – 33 வயது.

கல்வி தகுதி

First-class in Bachelor’s degree in respect of Professional Courses (Engineering, Medicine, Law, Agriculture, Veterinary Science) or first-class in Master’s degree in Arts/Science.

சம்பளம்

Rs.65,000 + Rs.10000 (கூடுதல் படி)

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் இல்லை

தேர்வு செய்கின்ற முறை

  • முதற்கட்ட தேர்வு (கணினி அடிப்படையிலானது)
  • விரிவான தேர்வு (எழுத்து தேர்வு)
  • நேர்முக தேர்வு

     

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் ஆகஸ்ட் ஆறாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது அதற்குள் விருப்பமுள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் உங்களுக்கு இந்த காலி பணியிடங்கள் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை முழுமையாக படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

 

Home Page

Leave a Comment