தமிழக சுகாதாரத்துறையில் 8ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை வேலை வாய்ப்பு Nilgiris DHS Recruitment 2024 various Postஅறிவிப்பு

தமிழக சுகாதாரத்துறையில் 8ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை வேலை வாய்ப்பு அறிவிப்பு

Nilgiris DHS Recruitment 2024 various Post

Nilgiris DHS Recruitment 2024 various Post : தமிழக சுகாதாரத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது அந்த காலிப்பணியிடங்களுக்கு தேவையான கல்வித்தகுதிகள் சம்பளம் விண்ணப்பிக்கும் விண்ணப்பம் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.

நீலகிரி மாவட்ட சுகாதார சங்கம் DEO, Driver, Medical Officer பணியிடங்களுக்கான சமீபத்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  30 ஜூலை 2024 முதல் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். நீலகிரி DHS ஆட்சேர்ப்பு 2024 தொடர்பான அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Nilgiris DHS Recruitment 2024 various Post
Nilgiris DHS Recruitment 2024 various Post

பணியிடம்

தமிழக சுகாதாரத்துறை நீலகிரி

பணியின் பெயர்

Post nameNo of post
Ayush Medical Officer3
Dispenser11
Multipurpose Hospital Worker16
Data Entry Operator2
Optometrist1
Dental Technician1
Vaccine Cold Chain Manager1
Audiologist2
Security Guard1
OT Assistant2
Audiometrician1
Speech Therapist1
Multipurpose Health Worker1

காலியிடங்களின் எண்ணிக்கை

மொத்தம் 43

கல்வி தகுதி

8th Std, B.Sc, Diploma, DMLT, MBBS, Nursing,ITI ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியாக கல்வி தகுதியானது அறிவிக்கப்பட்டுள்ளது முழு விவரங்களை அறிவிக்கையில் பார்க்கவும் அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

Rs.34,000 (ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியாக சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது முழு விவரங்களை அறிவிக்கையில் பார்க்கவும் அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

வயது வரம்பு

குறிப்பிடப்படவில்லை

விண்ணப்ப கட்டணம்

Nil

தேர்வு செய்கின்ற முறை

  • நேர்காணல் (Interview)

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்கள் நீலகிரி DHS 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும். ஆஃப்லைன் விண்ணப்பம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் @ nilgiris.nic.in.  ஆஃப்லைனில் 30-07-2024 முதல் 14-08-2024 வரை விண்ணப்பிக்கவும்.

மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

 

Home Page

Leave a Comment