பெல் நிறுவனத்தில் நேர்காணல் மூலம் வேலை!- சம்பளம் மாதம் ரூ.1,10,400/- மிஸ் பண்ணாம விண்ணப்பீங்க..
BHEL CMP Specialist Recruitment 2024
BHEL CMP Specialist Recruitment 2024 பெல் நிறுவனத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது CMP-Specialist பணிக்கான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயனடையுங்கள்.

பணியின் பெயர்
CMP-Specialist
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியிடம்
இந்தியா
சம்பள விவரம்
மாதம்ரூ.1,10,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை
03
கல்வி தகுதி
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS Degree(Post Graduate) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45
தேர்வு செய்கின்ற முறை
- நேர்காணல் மூலம் தேர்வு
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வை தலம் மூலமாக ஆன்லைனில் 10.7.2024 முதல் 07.08.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இப்பணிக்கு தேவையான கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றில் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
Home Page | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |