சற்று முன் டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வேலை!.. மாதம் RS.18,000 சம்பளம் -உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!.. IPR Recruitment 2024 MTS Apply Online

சற்று முன் டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வேலை!.. மாதம் RS.18,000 சம்பளம் -உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..

IPR Recruitment 2024 MTS Apply Online

IPR Recruitment 2024 MTS Apply Online தற்போது பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற Multi-Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கான கல்வித் தகுதி, சம்பளம் ,காலி இடங்களின் எண்ணிக்கை ,தேர்வு செய்யும் முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது உடனடியாக விண்ணப்பிங்கள்.

IPR Recruitment 2024 MTS Apply Online
IPR Recruitment 2024 MTS Apply Online

பணியின் பெயர்

Multi-Tasking Staff (MTS)

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பணியிடம்

காந்திநகர்

சம்பள விவரம்

மாதம் Rs.18,000/-+HRA

காலியிடங்களின் எண்ணிக்கை

27

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு  முடித்திருக்க வேண்டும் .

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

விண்ணப்ப கட்டணம்

OTHERS – Rs. 200/-

SC/ST/PwBD/Women/EX-s – கட்டணம் இல்லை

தேர்வு செய்கின்ற முறை

  1. எழுத்து தேர்வு மற்றும்
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் தேதி

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி: 29.07.2024

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:27.08.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக கல்வி சான்றிதழ்கள் கையொப்பம் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றின் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment